First
மருதுசேனை தலைவர்
கரு. ஆதிநாராயணத் தேவர் அவர்களை
திருமங்கலம் காவல் கண்காணிப்பாளர் மருது சேனை தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து அழைத்துச் சென்றுள்ளார்…!!!
மேற்படி கைது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என்பதையும் போராட்டங்கள் வெடிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்…!!!
போர்க்குடி அகமுடையார் உறவின்முறை – தமிழ்நாடு.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்