First
நேற்று (16-12-2021) பொள்ளாச்சி நகரில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில்,
சோழர் கால “அகமுடையார் கல்வெட்டை” ஆய்வு செய்வதற்காக பொள்ளாச்சி நகருக்கு சென்றிருந்த போது,
கலைஞானம் அவர்கள் எழுதிய,
1) எம்.ஜி.ஆர் – தேவர் நட்பு,
எச்.பீர்முகமது அவர்கள் எழுதிய,
2) குர்து தேசிய இனப் போராட்டம் ஓர் அறிமுகம்,
இரண்டு நூல்கள் அகமுடையார் அரண் ஆவண நூலகத்திற்காக வாங்கினேன்.
இதில் “எம்.ஜி.ஆர் – தேவர் நட்பு” என்ற நூல் அகமுடையார் குலத்திலகம் சாண்டோ சின்னப்பத்தேவர் அவர்களின் வரலாறு பற்றியது.
உறவுகள் அவசியம் வாசிக்கவும்.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்