உங்களுக்கான வெப்சைட் மற்றும் ஆண்ட்ரய்ட் அப்ளிகேசன்களை உருவாக்கிட —————…

Spread the love

First
உங்களுக்கான வெப்சைட் மற்றும் ஆண்ட்ரய்ட் அப்ளிகேசன்களை உருவாக்கிட
———————————————————
உறவுகளுக்கு வணக்கம்!

அகமுடையார் ஒற்றுமை சார்பில் உங்கள் கல்வி/வணிக நிறுவனங்களுக்கு வெப்சைட் வடிவமைப்பு மற்றும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் போன்றவற்றை உருவாக்கி தருகின்றோம்.

விருப்பமுள்ளவர்கள்
தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9677310850

சிறப்பம்சங்கள்
————–
இணையதளம் மற்றும் இன்டர்நெட் மார்க்கெடிங்கில் 15 வருடங்களுக்கு மேலான அனுபவம்!

சாப்ட்வேர் அல்லது வெப் டிசைன் கம்பெனிகளை விட 4 முதல் 5 மடங்கு குறைவான கட்டணம் மட்டுமே! ஆம் ஆரம்ப கட்ட சேவை ரூ8000 முதல் ஆரம்பமாகிறது.

உங்களுக்கான பிளாக் அல்லது நிறுவனத்திற்கான இணையதள வடிவமைப்பு.

இ-காமர்ஸ் வசதியுடன் அப்ளிகேசன் வழியாக பொருட்களை பட்டியலிடவும் , ஆர்டர்களை பெறும் வசதி

வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பும் வசதி (புதிய பொருள் அல்லது அறிவிப்புகள்) ,அப்ளிகேசன் திறக்காமல் இருந்தாலும் நோட்டிப்பிகேசன் மொபலுக்கு தவறாமல் செல்லும் வசதி.

யூடிப் சேனல் வீடியோக்கள் மற்றும் Flickr போட்டோக்களை அப்ளிகேசனில் பார்க்கும் வசதி.

அப்ளிகேசன் உருவாக்கம் முதல் பிளே ஸ்டோரில் அதில் அப்லொட் செய்யும் வரை சேவை!

அப்ளிசேன் சோர்ஸ் பைலுடன் (Both APK and AAB) ,keystore வழங்கப்படும்.

உலகின் முதல் தரமான SEO சேவை (ஆம்! நீங்கள் கேட்டது சரிதான். உலகத்தரத்தில் உங்கள் வெப்சைட்டை மார்கெட்டிங் செய்து தரும் சேவை! நீங்கள் இதை சோதித்து கூட பார்க்கலாம்)

இச்சேவையை பற்றி மேலும் அறிய விரும்பினால் 9677310850 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அழைக்கலாம்.




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo