First
அந்த பேருல ஒரு கெத்து இருக்கு 🔥
#சிவாஜி_முதலியார்🔰
இன்றுவரை இவரின் பெயரைக் கேட்டாலே வாணிமாநகரமே அதிரும்!
இவருக்கு நிகர் இவரே 🙏 வீர வணக்கம் ஐயா!!
வாணியம்பாடி திமுக வரலாற்றில் இஸ்லாமியர் அல்லாத முதல் நகர செயலாளர் 🔥 தொடர்ந்து கால் நூற்றாண்டு காலம் நகர செயலாளராக பதவி வகித்தவர்!!
அதைத் தொடர்ந்து தற்போது வரை திமுக நகர செயலாளர் பதவியை இவரின் புதல்வர் அலங்கரித்து வருகிறார்!!
தற்போதைய வாணியம்பாடி நகர மன்ற தலைவர் பதவியையும் இவரது துணைவியார் அலங்கரித்து வருகிறார்!!
அந்த அளவிற்கு இவரின் மீது மக்கள் கொண்ட மரியாதையும் அன்பும்! அண்ணாரின் புகழ் சூரியனைப் போல 🔥
அமரர்.வீ.சிவாஜி முதலியார்
#அகமுடையார்
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்