#அகமுடையார்_மண்டகப்படி
#வேலூர் மாவட்டம் இரங்காபுரம் அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் #அகம்படிய_முதலியார்களுக்கு உற்சவ மண்டகப்படி!! மேலும் விழாவின் நிறைவாக அகமுடையார்களால் ஸ்ரீ இராமருக்கு #பட்டாபிஷேகம் செய்வது தனிச்சிறப்பு!🔥🙏
#Royal_Vellore👑
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்