First
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ள #மாமன்னர்கள் #மருதுபாண்டியர்களால்
கட்டப்பட்ட #சேர்வைக்காரர் #மண்டபம் பெயரை அழித்து அங்குள்ள மருது பாண்டியர்களின் சிலையில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்றிய விவகாரத்தில் இன்று மருது சேனை தலைவர் கரு. ஆதிநாராயணத் தேவர் அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று சந்தித்து நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளார்கள்…!!!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்