First
திருப்பத்தூர் மாவட்டம்
#அம்பலூர்_கரிய_கவுண்டர் Ex.MLA
நம் அகமுடையார் சமுதாயத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு பிரதான பட்டங்கள் ( முதலியார் & கவுண்டர் )
#திருப்பத்தூர்_வாணியம்பாடி வட்டாரங்களில் நம்மவர்கள் அதிக அளவில் கவுண்டர் பட்டம் பயன்படுத்துகிறோம்..
இதில் அம்பலூர் கரிய கவுண்டர் செங்கம் தொகுதியின் முதல் அகமுடையார் சமுதாய சட்டமன்ற உறுப்பினர்…
இவர் #வட_ஆற்காடு_ஜில்லா போட்டு_தலைவராகவும் காமராஜர் காலத்தில் இருந்தார்..
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நம் அகமுடையர் சமுதாயத்தின் இரு பட்டங்களுக்கிடையே திருமண உறவு என்பதும் பெரிய அளவில் உண்டு..
அகமுடையார் சாதி
கவுண்டர் பட்டம்🔰
மேலும் வரும் பதிவுகளில் நம் அகமுடையார்களின் #கவுண்டர் பட்டம் கொண்ட. தலைவர்களை பற்றி தொடர்ந்து காண்போம்🙏🙏
#மருதுவம்சம் #போர்குடிஅகம்படி 🔥🔰
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்