First
தமிழ்நாடு வீரத் தமிழர் முன்னேற்ற கழகம்
மருது படை மீடியா
தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்ற கழக திருச்சி புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் குமார் இல்ல காதணி விழாவிற்கு மருங்காபுரிக்கு
வருகை தந்த சிறப்பித்த தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்ற கழக
நிறுவன தலைவர்
வழக்கறிஞர் க. அன்பு மணிகண்டன் தமிழ் சூரியன் அவர்களை
வரவேற்ற மாநிலத் துணைத் தலைவர் மருங்காபுரி ஒன்றிய தலைவர்
திருச்சி புறநகர் மாவட்ட மகளிர் அணி தலைவி மற்றும் மருங்காபுரி ஒன்றிய , கிளை கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.
இவன் .
மருங்காபுரி ஒன்றியம்
திருச்சி புறநகர் மாவட்டம்
தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்ற கழகம்.
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்