First
சென்னையில் 31-01-2023 அன்று,
அகமுடையார் அரண் ஆவண நூலக தொகுப்பிற்காக,
வாங்கப்பட்ட நூல்கள்….
1) Tamil Inscriptions in Sri Lanka, vol : 1
Autor : S.Pathmanathan,
Department of Hindu Religious and Cultural
Affairs, Colombo. Price : 2500 /-
2) மன்னார் கையேடு,
ஆசிரியர் : டபிள்யூ ஜே.எஸ்.போக்,
இந்து சமய கலாசார அலுவல்கள்
திணைக்களம், கொழும்பு.
விலை : உரூ. 500 /-
3) சிவகங்கைச் சீமை வரலாறு,
ஆசிரியர் : மு.பாலகிருஷ்ணன்,
மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
விலை : உரூ.350 /-
4) விடுதலைப் போரில் சிவகங்கைச்
சீமை, ஆசிரியர் : மு.பாலகிருஷ்ணன்,
மணிவாசகர் பதிப்பகம், சென்னை. விலை : உரூ.100 /-
5) சிவகங்கை மாவட்டம் ஊரும் பேரும்,
ஆசிரியர் : மு.பாலகிருஷ்ணன்,
மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
விலை : உரூ.100 /-
6) தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதி 2,
ஆசிரியர் : ச.கிருஷ்ணமூர்த்தி,
மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
விலை : உரூ.115 /-
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்