அகம்படியார் குலக்கொடி சிவப்பு நிற பின்புறத்தில் மஞ்சள் நிறத்தில் சின்னம் இதனையே…

Spread the love
0
(0)

First
அகம்படியார் குலக்கொடி சிவப்பு நிற பின்புறத்தில் மஞ்சள் நிறத்தில் சின்னம் இதனையே சோழர்களும் கண்டி , கம்பளை ராஜவம்சம் பயன்படுத்தினர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சோழர்களின் கொடியாக காட்டப்பட்டிருப்பது இந்த அகம்படியார் கொடிதான் .அகமுடையார் அரண் சமுதாய இயக்கங்களுக்கு சின்ன கொடியை பயன்படுத்தினால் இந்த கொடியை இந்த நm சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் நிலத்தை பயன்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.சோழர் மட்டுமல்ல இலங்கையின் கம்பளை மற்றும் கண்டி அரச வம்சங்கள் இதே கூடிய பயன்படுத்தி உள்ளனர் இவர்கள் யாரென்று தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் யார் என்ற நமது பார்வையை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும் https://youtu.be/-xHMJK4x9Sg
flag of Agamudayar caste and chola .Kandi,kambalai kingdoms



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?