First
மறையூர் வீராச்சாமி அகமுடையார் சிறந்த இன உணர்வாளர் ,அகமுடையாருக்காக பல இயக்கங்களையும் ,அகமுடையார் இதழ்களையும் நடத்திய பெருமைக்குரியவர்.இவரது மகன் இயக்குநர் வீரமுருகன் தயாரித்துள்ள “மாசி வீதி” திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.வாழ்த்துக்கள்! மதுரையில் இப்படம் வெளியாகி உள்ளது.அதே போல் தங்கள் பகுதியில் இப்படம் வெளியாகி இருந்தால் அகமுடையார் உறவுகள் மறக்காமல் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டுகளித்து நமது இன இயக்குனருக்கு உங்கள் மகத்தான ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்