First
இன்றைய தினகரனில் வெளிவந்த செய்தி: அதிமுக உறுப்பினர் கார்டுகளை எரித்து அகமுடையார்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்!
——————————————————————————————————
அதிமுக கட்சியில் அகமுடையார்கள் தொடர்ந்து புறக்கணிப்பு செய்வதை எதிர்த்து அகமுடையார் அரண் ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் 25க்கும் மேற்பட்ட அகமுடையார்கள் தங்கள் உறுப்பினர் அட்டையை எரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்