First
சென்னையில் நடைபெற்ற வடங்கை,இடங்கை பிரச்சனையில் வலங்கையினருக்காக சன்டையிட்ட அகமுடையார்கள்!
—————————————————————————————————
கி.பி 1771ல் சென்னையில் வடங்கை-இடங்கை பிரிவனருக்கு இடையில் சன்டை தீவரமாக இருந்தது.இந்நிலையில் சென்னையில் வலங்கைப் பிரிவுக்கு தலைமை வகித்த அகமுடையார்கள் , மற்ற வலங்கையினருக்கு ஆதரவாக ஆட்களுடன் சென்று இடங்கையினரின் வீடுகள் மீதும் ,ஆட்கள் மீதும் பெரும் தாக்குதல் நடத்தினர்.
அகமுடையார்களுக்கு சமுதாயத்திலும்,பொருளாதாரத்திலும் இருந்த அதீத செல்வாக்கு வலங்கையினருக்கு ஆதரவாக இச்செயலைப் புரியத் தூண்டியது எனலாம்!
நூல்: The View from Below: Indigenous Society, Temples, and the Early Colonial … By Kanakalatha Mukund பக்கம்: 86
குறிப்பு:
வலங்கை -இடங்கை பிரிவு பற்றிய விரிவான செய்திகள் உண்டு இருப்பினும் நம்மைப் பற்றி(அகமுடையார்கள்) பற்றி அவ்வப்போது கிடைக்கும் சிறு தகவல்களையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுதலும் வரலாற்றை புரிந்து கொள்ள உதவும் என்பதால் இச்சிறு குறிப்பை பதிகின்றோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்