First
சிவகங்கைச் சீமையை ஆங்கிலேயர் ஆக்கிரமித்திருந்த போது மருதுபாண்டியர்களின் பாதுகாப்பில் வேலுநாச்சியார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி இருந்த திண்டுக்கல் விருப்பாச்சி கோபால் நாயக்கர் அரண்மணை படத்தில்.
மேற்சொன்ன 8 ஆண்டுகளும் மருதுபாண்டியர்கள் தங்கி உலவிய இடங்கள் இன்று சிதிலாமாய்!போதிய படைபலம் திரட்டி மருதுபாண்டியரின் தீரத்தால் சிவகங்கையை மீட்டது பின்னர் வரலாறு!
திண்டுக்கல் விருப்பாச்சி கோபால் நாயக்கர் அரண்மணை சிதிலங்களை அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் மற்றும் மாநிலச் செயலாளர் அண்ணண் திரு.மணிகண்டன் அகமுடையார் பார்வையிட்ட போது!
வேலுநாச்சியார் மருதுபாண்டியர பாதுகாப்பில் தங்கிடவும் , படைபலம் திரட்டவும் உதவியவர் திண்டுக்கல் விருப்பாச்சி கோபால் நாயக்கர்.
கட்டம்பொம்மன் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தவர் மருதுபாண்டியர்.
அதற்கு வெகுகாலத்திற்க்கு முன்பே நாயக்க அரசர்களை விரட்டிவிட்டு மதுரையை ஆங்கிலேயர் அரசாண்ட போது தென்னாடையை வென்ற பெருமைக்குரிய வெள்ளையன் சேர்வை எனும் அகமுடையார் தளகர்தர் வெள்ளையர்களை வென்று மதுரை நாயக்கர் வம்ச வாரிசை (விஜயகுமாரு பங்காரு திருமலை நாயக்கர்)கண்டுபிடித்து பட்டமும் சூட்டி அரசாள வைத்ததார்.
இவ்வாறு அகமுடையார் மற்றும் நாயக்கர் சாதிகளுக்கிடையே கைமாறு கருதாமல் உதவிய காலங்கள் உண்டு!
குறிப்பு:
வெள்ளயன் சேர்வை ஆங்கிலேயரை வென்று நாயக்கர் அரசரை பட்டம் சூட்டிய நிகழ்ச்சியின் சான்றுகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்!
http://www.agamudayarotrumai.com/1905
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்