First
பாண்டிய அரசனின் உறவினன் அகமுடையான்
———————————–
அகமுடையார் இனத்தவராகி வாணாதிராய அரசர்கள் பாண்டிய மன்னர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.இதனை மேலூர் பகுதியில் உள்ள 14ம் நூற்றாண்டுக் கல்வெட்டு உறுதி செய்கிறது. இக்கல்வெட்டில் மஹாவலி வாணாதிராயர் பாண்டிய மன்னனின் அம்மான் என்று அழைக்கப்படுகிறார்.பாண்டிய அரசன் வெளியிட்ட கல்வெட்டில் மஹாவலி வாணாதிராயரை தனது அம்மான் என்று குறிப்பிட்டுள்ளான்.
அம்மான் என்றால் அக்காலத்தில் தாய்மாமன்( அம்மாவின் உடன்பிறந்த சகோதரன்) என்று பொருள்.
கல்வெட்டு எண்: 7/2003
வெளியிடு: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிப்பு:
பாண்டியர்கள் அகமுடையார்கள் என்பதற்கான ஆதாரங்கள் வரும்காலத்தில் தவறாது வெளியிடப்படும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்