First
அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏
வரலாற்றுத் தரவுகளில் அகம்படியர்கள்”நூல் வெளியீட்டு விழா சென்னை மடிப்பாக்கம் கண்ணன் நகரில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர்கள் மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது
விழாவில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்றம் சார்பாக
மாநில தலைவர்
Cm.bikes.சந்திரமோகன் அவர்கள்
மாநில பொது செயலாளர்
M.சபரிமோகன் அவர்கள்
நிருவணர்
வினோத் அவர்கள் வரலாற்றுத் தரவுகளில் அகம்படியர்கள்”நூல் வெளியீட்டு விழாவில்
கலந்து கொண்டு சிறப்பித்தோம்
மேலும் நிகழ்வில் சென்னை வாழ் சேலஞ்ஜர் மருது குரூப்ஸ் இளைஞர்களும் மற்றும் அவனியாபுரம் ஜல்லிகட்டு புகழ் மாப்பிள்ளை பாண்டி அவர்களும் விழாவிற்கு வருகை தந்து விழாவை சிறப்பித்தனர்
மேலும் இந்த அருமையான நிகழ்வை ஏற்பாடு செய்து சென்னையில் உள்ள மருதுபாண்டியர்கள் சங்கங்களுக்கு தகவல் கொடுத்து விழாவிற்கு அழைத்த அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் செயலாளர் சேலம் குமார் அவர்களுக்கு மாமன்னர் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்றம் சார்பாக நன்றிகள் பல
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்