First
தன்னைத் தானே தகவமைக்கும் இராஜகுலம் !
*************************************************
வேல்முனை,வாள்முனை,ஏர்முனை கண்ட வளரி வம்சத்திற்கு வணிகப் பாடமெடுக்கும் உறவினர்,
ஆடிட்டர் திரு திருநாவுக்கரசு அவர்கள் !
பாமரருக்கும் புரியும் வண்ணம் GST பற்றி
A to Z அனைத்து குறிப்புகளையும் வெண்திரையில் படமாகவே காண்பித்து விளக்கமளித்தார் !
அது பற்றிய உறவுகளின் சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார் !
நேற்று (29/1/23) மதுரையில் நடைபெற்ற
அகமுடையார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரீஸ் கூட்டத்தின் ஹைலைட்டாக அமைந்த நிகழ்வு !
பல்வேறு துறை சார்ந்த தொழில் முனைவோரும்,வணிகர்களும் பங்கெடுத்த இக்கூட்டம் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியின் அடையாளம் !
முன்னெடுத்த உறவுகளுக்கு மருதரசர்களின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள்….
Agamudayar chamber of commerce and industries
பற்றிய மேலதிக தகவல்களுக்கு
96298 93333 president
98421 43888 secretary
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்