First
இன்று காலை நம் வரலாற்றுப் பணிக்காக கையில் எடுத்துச் செல்லும் வகையிலான ஸ்கேனர் ஒன்று வாங்கபட்டது!
ஏற்கனவே என்னிடம் கேனான் பிரிண்டர் வித் ஸ்கேனர் உள்ளது ஆனால் அவற்றில் வைத்து மடக்கி ஸ்கேன் செய்யும் போது புத்தகங்கள் மடிந்து விரைவிலேயே புத்தகங்கள் பழுதாகி விடும்.மேலும் இந்த ஸ்கேனர் பெரியது என்பதால் எங்கும் தூக்கிக்கொண்டு செல்ல முடியாது!
ஆனால் தற்போது உள்ள இந்த ஸ்கேனர் மூலம் எந்தவிடத்திற்கும் இந்த ஸ்கேனரை கையிலோ அல்லது பேண்ட் பையிலோ கூட எடுத்துச் செல்ல முடியும்!
முக்கியமாக புத்தங்கள் பழுதாகாமல் ஸ்கேன் செய்திட முடியும்! கீழே இப்பொருளின் லிங்க் உள்ளது
இந்த ஸ்கேனரை ரூபாய் 4999 (5000) விலையிலெ இபேயில் ஆர்டர் செய்துள்ளேன்( பிளிப் கார்ட் போன்ற மற்ற தளங்களில் இதன் விலை 5500 -500ரூபாய் அதிகம்)
முதலில் ரூபாய் 44,000 மதிப்புள்ள பியுஜி ஸ்கேனர் வாங்கலாம் என்று எண்ணியிருந்தேன் ஆனால் கையிருப்பு ரூபாய் 24,000 மட்டும் இருந்ததால் இதை வாங்குவதற்கு மேலும் 20,000 தேவைப்படும் .ஆதலால் அதை வேண்டாமென்று விட்டுவிட்டோம்!
பியுஜி ஸ்கேனர் லிங்க்
இப்புதிய கையடக்க ஸ்கேனர் மூலம் உட்கார்ந்த இடத்திலேயே புத்தகங்களை மடக்காமல் ஸ்கேன் செய்து விட முடியும்! நம்மிடம் இருக்கின்ற புத்தகங்களை டிஜிட்டல் செய்து பாதுகாக்கவும் நம் ஆவணங்களை வைத்திருப்போரிடம் அங்கேயே ஸ்கேன் செய்து விட்டு வரவும் இது உதவும்!
இன்று(28 ஜனவர் 2017) ஆர்டர் செய்துள்ளோம்! அனேகமாக இது 05 பிப்ரவரி 2017 க்குள் நமக்குக் கிடைக்கும் என்று எண்ணுகிறோம்! வந்தவுடன் ஒர் பதிவிடுகிறோம்!நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்