First
இன்று (மார்ச் 10 ) பிறந்த நாள் காணும் அன்புச் சகோதரர் ,சமுதாய உணர்வாளர் மும்பை வாழ் லக்ஸ்மன் சிவக்குமார் அகமுடையார் அவர்களுக்க்கு இனிய பிறந்ந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
திரு.லக்ஸ்மன் சிவக்குமார் அகமுடையார் அவர்களைப் பற்றி:
திரு.லக்ஸ்மன் சிவக்குமார் அகமுடையார் அவர்கள் திருவண்ணாமலை அருகில் உள்ள வேட்டவலத்தினை பூர்வீகமாகக் கொண்டவர் தற்போது மும்பையில் வசித்து வருபவர்.
நானறிந்த வகையில் மிகச்சிறந்த சமுதாய உணர்வாளர்,இணையத்தில் மற்றும் வாட்ஸ் அப் தளங்களில் தொடர்ந்து மற்றவர்களுடன் தொடர்பு கொண்டும் இருந்து வருபவர். இவருடைய பதிவை பார்க்காத நாளே இல்லை என்ற அளவிற்கு தொடர்ந்து சமுதாயம் குறித்து எழுதி வருபவர்.
சகோதரர் அகமுடையார் சாதியில் உடையார் பட்டம் கொண்டவர் இவர் தனது திருமணத்தின் போது தனது திருமணப் பத்திரிகையில் பட்டத்தை துறந்து சாதியை குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் ,திருமணத் தாம்பூலப் பைகளில் மருதுபாண்டியர் படத்தையும் சிறப்புச் செய்திருந்தார்.
இதனைப் பற்றிய அகமுடையார் ஒற்றுமை தளப்பதிவு!
http://www.agamudayarotrumai.com/4021
அத்தகைய சமுதாய உணர்வாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவதில் மகிழ்ச்சி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்