முதல் சுதந்திர போரட்ட மாவீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 224 வது குருபூஜை வ…

Spread the love

முதல் சுதந்திர போரட்ட மாவீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 224 வது குருபூஜை விழா

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அகமுடையார் துளுவ வேளாளர் சங்கம் சார்பில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 224 வது குருபூஜை விழா நான்கு முனை சந்திப்பில் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இந்த விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த
திரு. மருது மதியழகன் அகமுடையார் அவர்களுக்கும்

இந்த விழா சிறப்பாக கொண்டாட உறுதுணையாக
செயலாற்றிய நம்முடைய
அனைத்து உறவுகளுக்கும்
நம்முடைய
மனமார்ந்த நன்றிகள்🙏

செய்தி – திரு.சுந்தர் அகமுடையார் அவர்கள்






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo