டெல்டாவில் முதன் முதலில் அமைந்த மாமன்னர்களின் சிலை .ஆம் 60 ஆண்டுகளுக்கு அதுவும…

Spread the love

டெல்டாவில் முதன் முதலில் அமைந்த மாமன்னர்களின் சிலை .ஆம் 60 ஆண்டுகளுக்கு அதுவும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள நரசிங்கமங்கலம் மாற்று சமுதாயமான வன்னியர் சாதியினரின் காவல் தெய்வங்களாக சிலை வடிவில் வழிபட்டு வருவதை முந்தைய பதிவு ஒன்றில் கூறியிருந்தோம்.

இந்நிலையில் மாமன்னர்களின் குருபூஜை நிகழ்வை முன்னிட்டு
நமது அகமுடையார் சமுதாய உறவுகள் மாமன்னர் மருது பாண்டியர் வீரவணக்க நாள் மற்றும் குருபூஜை விழாவினை நடத்தி வருகின்றனர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் கோட்டைப்பற்று அகமுடையர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் நரசிங்கமங்கலம் எனும் கிராமத்தில் குருபூஜை விழா நடைபெற்றது.

புகைப்படம் மற்றும் தகவல் உதவி- TTAS திரு. அருண் அகமுடையார்

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் அகமுடையார் மணமகன்,மணமகள் சாதி வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!

பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!

தினம் தினம் திருமணங்கள்!

தினமும் புதிய புதிய வரன்கள்!

வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது!
மிகவும் முக்கியமாக, மற்ற மேட்ரிமோனிகளை போல மேட்ரிமோனி ப்ரமோசன் என்ற பெயரில் வரன்களின் புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ, யூடிபிலோ வெளியிட்டு எப்போதும் விளம்பரம் செய்ததில்லை.

அகமுடையார்மேட்ரி பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான மேட்ரிமோனி!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 07072005 07629ெப்சைட்: agamudayarmatri.com

அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN

guru poojai at maruthu pandiyar statues at vanniyar caste kula deivam temple





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo