இன்று அக்டோபர் 29- சென்னை மடிப்பாக்கம் அகமுடையார் சங்கத்தின் முன்னாள் செயலாளர், அகமுடையார்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் தீவிர வேட்கை கொண்டவர்.
அகமுடையார்களை பிரித்து அரசியல் சுயலாபம் அடைய முயற்சிக்கும் குள்ளநரி கூட்டத்தை எதிர்த்து பல வருடங்களாக ஓய்வின்றியும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாது போராடி வருபவர் .
பண்பாளர், உண்மையான உணர்வாளர் ,கொடையாளர்
போன்ற பல்வேறு பாராட்டுதல்களுக்கு சொந்தக்காரர் அண்ணன் சேலம் குமார் அகமுடையார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
இத்தகைய நாளில் அகமுடையார் ஒற்றுமை தளத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும், வயதில் மூத்த சமுதாய முன்னோடியான அவருக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உறவே
மருதிருவர்கள் ஆசியுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் மதுரை பாமக சத்தியேந்திரன்
Happy.birthday sir
வாழ்க வளமுடன் 🙏வாழ்த்துக்கள் 💐
Happy birthday🌹🌹
 happy birthday
Happy birthday wishes Anna