First
புகழ்பெற்ற சோழ பேரரசு வீழ்த்தப்பட்டதன் பிண்ணனி- 8 நொடி வீடியோ அறிமுகம்.
————
அகம்படியர் (இன்றைய அகமுடையார்) சமூகத்தை சேர்ந்த
புகழ்பெற்ற சோழ பேரரசு வீழ்த்தப்பட்டதன் பிண்ணனி குறித்து விரைவில் வெளியிட உள்ள காணோளியின் 8 நொடி முன்னோட்டம் இது.
விரைவில் திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளியீட்டில் ஈடுபட உள்ளோம் என்று சில மாதங்கள் முன்பு சொன்னோம் அல்லவா!
அதன் முன்னோட்டமே இரு நாட்களாக நமது பேஸ்புக் பக்கத்தில் நீங்கள் பார்க்கும் இது போன்ற காணோளிகள்!
8 நொடி வீடியோவில் எதையும் விவரமாக சொல்லமுடியாது. ஆனால் மருதுபாண்டியர் மற்றும் அகமுடையார் முன்னோர்கள், வரலாறு பற்றிய முழு நீள காணோளிகள் அகமுடையார் ஒற்றுமை மற்றும் அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையத்தால் வெளியிடப்பட உள்ளன.
அதைபோலவே வாய்பு அமைந்தால் மெய் நடிகர்கள் நடிக்கும் வெளித்திரை திரைப்படத்தையும் இயக்குவோம்!
இது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன? கமேண்டில் கூறவும்!
மருதுபாண்டியரை தாண்டி?
—–
எங்களுக்கு தெரியும்,உங்களில் பெரும்பலானோர் மருதுபாண்டியரை தாண்டி அதற்கு முன் வாழ்ந்த அகமுடையார் சமுதாய முன்னோர்களை அறிந்து கொள்வதில், செய்தியை பகிர்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
ஆனால் அகமுடையார் சமுதாயத்தில் எத்தகைய பேரரசர்கள் உருவாகி உள்ளனர் என்பதை வெளியே கொண்டு செல்லும் போது தான் மருதுபாண்டியர்களும் அத்தகைய பெருமை மிகு பிண்ணனியில் வந்தவர் என்பதை எல்லோரிடமும் கொண்டு செல்ல முடியும்.
#cholar
#சோழர்
#பாண்டியர்
#சோழ
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
உங்கள் முயற்சிக்கு மருதரசர்கள் துணையிருப்பர் !
முன்னேறிச் செல்லுங்கள்…