இன்று மதுரை ஜெய்கிந்தபுரம் பகுதியில் நடைபெற்ற ஜம்பு தீபகற்ப பிரகடனம் நினைவு நிகழ்ச்சியில் அகமுடையார் ஒற்றுமை சார்பாக கலந்து கொண்டு நினைவு பரிசை மதுரை ஆதினம் மற்றும் மக்களின் மருத்துவரும் மதுரை சரவணா மருத்துவமனை நிறுவனருமான அண்ணன் திரு. சரவணன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட போது.
இப்புகைப்படத்தை அனுப்பிய வரலாற்று ஆய்வாளர் திருமதி. தேவி அறிவுச் செல்வம் அவர்களுக்கு மிக்க நன்றி!
இந்நிகழ்ச்சியில் நிறைய அகமுடையார் உறவுகளை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு நீண்ட நாட்கள் பின்பு கிடைத்தது.
அவர்களில் ஒரிருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் (பார்க்க படம் 2,3)
அதேபோல்
நிகழ்ச்சியை நல்ல முறையில் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தியுள்ள மருதீஸ்வரர் ஆன்மீக நலச்சங்கத்தின் நிறுவனர் அன்புச் சகோதரர் திரு. சாரதி சரவணன் அகமுடையார்களுக்கு வாழ்த்துக்கள்.
இதுபோன்று அகமுடையார் சமுதாய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோரை அகமுடையார் சமுதாயம் ஆதரிக்க வேண்டும். இதுகுறித்தும் ,இந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் குறித்தும் நாளை பதிவு செய்கின்றேன்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்