First
இன்று: ஜீன் 16 –
மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஜம்பு தீபகற்ப பிரகடனம்
நினைவு தினம் -இதை முன்னிட்டு பிஜேபி கட்சியின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த திரு.எச்.ராஜா தலைமையில் நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில்
தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்ற சங்கம் தலைவர் வழக்கறிஞர் க அன்பு மணிகண்டன் தமிழ் சூரியன் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் அகமுடையார் சமுதாய மக்கள் சார்பிலும்
திருச்சிராப்பள்ளி மலைகோட்டை வாயில் முன்பாக நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில்
வெ.சந்திரசேகரன் அகமுடையார் உறவினர்களுடன் கலந்து கொண்டார்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் அகமுடையார் மணமகன்,மணமகள் சாதி வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!
தினம் தினம் திருமணங்கள்!
தினமும் புதிய புதிய வரன்கள்!
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது!
மிகவும் முக்கியமாக, மற்ற மேட்ரிமோனிகளை போல மேட்ரிமோனி ப்ரமோசன் என்ற பெயரில் வரன்களின் புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ, யூடிபிலோ வெளியிட்டு எப்போதும் விளம்பரம் செய்ததில்லை அகமுடையார்மேட்ரி பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான மேட்ரிமோனி!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்