First
@followers ஒருபக்கம் முதலியார் அரசியல் மற்றொரு பக்கம் முக்குலத்தோர் அரசியல்- பந்தாடப்படும் அகமுடையார் சமுதாயம் -இணைக்கும் உறவுப்பாலமாய் அகமுடையார்மேட்ரி
——————
அகமுடையார் சமுதாயம் அடிப்படையில் ஒர் இனக்குழு சமுதாயம் ஆகும். இது ஒரே மூலத்தில் இருந்து உருவானது என்பதற்கு 4000 வருடத்திற்கும் மேலான தொடர்ச்சியான வரலாற்று ஆதாரங்கள் இந்த உண்மையை எடுத்துக்காட்டுகின்றன.
ஆனால் அகமுடையார் சமுதாயத்தில் உள்ள பல்வேறு பட்டங்களை வைத்து அகமுடையார் சமுதாயம் அறியாமையால் ஒருகாலத்தில் தனக்குள்ளே ஒன்றிணையாமல் இருந்தது.
அதே போல் அகமுடையார் சமுதாயத்திற்கு சம்பந்தமில்லாத மாற்று சமுதாயத்தரும் தாங்கள் அரசியல் மற்றும் பிரநித்துவம் பலனடைவதற்காக அகமுடையார்களை முக்குலத்தோர் என்றும் முதலியார் என்றும் சேர்த்துக்கொண்டு அகமுடையார் சமுதாயம் ஒன்றிணையாமல் செய்து விட்டனர்.
இந்த தவறை நாம் ஆரம்பத்திலேயே கண்டிக்காததால் இந்த பொய்யான தகவலை பின்பற்றி
ஆயிரக்கணக்கான நூல்களும் வந்து குழப்பி விட்டன.
இவ்வாறான குழப்பங்கள் மிகுந்திருந்த நிலையில் அகமுடையார் அனைவரும் ஒரே இனக்குழு! ஒரே மூலத்தில் இருந்து உருவானார்கள் என்ற உண்மையை பல்வேறு வரலாற்று ஆதாரங்களை எடுத்துகாட்டி நூற்றுக்கணக்கான கட்டுரைகள் மூலமாக உண்மையை மக்களிடம் பிரச்சாரம் செய்து வந்துள்ளோம்.
இந்த நிலையில் சத்தமில்லாமல் அகமுடையார் சமுதாயத்தை இணைக்கும் பெரும்பணியை செய்து வருகிறது!
ஆம் ! அனைத்து பகுதியில் உள்ள அகமுடையார்களும் தங்களுக்குள் திருமணத்தில் இணைக்காதவரை அகமுடையார் சமுதாயத்தை சம்பந்தமில்லாதவர்கள் துண்டாடவே செய்வார்கள் என்பதை நன்றாக புரிந்து கொண்டோம்!
ஆகவே தான் அகமுடையார் ஒற்றுமை சார்பில் அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் ௨ வருடங்கள் முன்பு துவங்கப்பட்டது.
இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள அகமுடையார் வரன்களை ஒரே இடத்தில் வழங்கி வருகிறோம்.
வரன் பார்ப்பவர்கள் தங்கள் வீட்டு பெண்ணையோ ,பையனையோ எந்த வீட்டில் திருமணம் செய்து தருவது என்பது அந்தந்த குடும்பங்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம். அதில் ஒருபோதும் அகமுடையார்மேட்ரி தலையிடுவதில்லை.
ஆனால் அகமுடையார் சாதியில் செர்வை,தேவர்,பிள்ளை,முதலி என்ற பல பட்டங்கள் உள்ளன,ஆனால் இவை எல்லாம் சாதி அல்ல, பட்டங்கள் வேறுபட்டாலும் அகமுடையார் சாதியினர் அனைவரும் ஒன்றே! அகமுடையார் அனைவருக்கும் ,அகமுடையார் என்றே சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது என்ற உண்மையை நம்மிடம் வரன் பதிவு செய்கின்ற அனைவருக்கும் கொண்டு சென்று வருகின்றோம்.
அவ்வகையில் அகமுடையார்மேட்ரி தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை,
சராசரியாக ஒரு நாளைக்கு 25
முதல் 30 வரை தொலைசியில் தொடர்புகொள்வோரிடம் பேசி ஏறத்தாழ 25,000 முதல் 30,000 பேர் என பல்லாயிரக்கணக்கான அகமுடையார்களிடம், பட்டங்கள் வேறுபட்டாலும் அகமுடையார் சாதி என்பது ஒன்று என்ற செய்தியை கொண்டு சேர்த்துள்ளோம்.
அவர்களில் வெவ்வேறு பட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வமது அகமுடையார்மேட்ரி மூலமாக திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆனாலும் இன்றும் பல இலட்சக்கணக்காண அகமுடையார்கள், முதலியார் என்றும் முக்குலத்தோர் என்றும் குழம்பி திசை மாறி , சம்பந்தமில்லாதவர்களை திருமணம் செய்து பிரச்சனைகளில் மாட்டி வருகின்றனர்.
பொய்யாக சென்று எமாறுகிறது நமது அகமுடையார் உறவுகளை நாம் தடுத்து காப்பாற்ற வேண்டும்.
இந்நிலையில் அகமுடையார்ஒற்றுமை வழங்கும் அகமுடையார்மேட்ரி பணிகளை ஆதரிக்க விரும்புவோர் உங்களுக்கு தெரிந்த அகமுடையார் உறவுகளிடம் அகமுடையார்மேட்ரியின் தொலைபேசி எண்ணான 7200507629 என்ற தொலைபேசி எண்ணை கொடுத்து உதவலாம்.
அல்லது உங்களுக்கு தெரிந்த வாட்ஸ்அப் ,பேஸ்புக் குருப்களில் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள படத்தை Share செய்து உதவலாம். நன்றி!
குறிப்பு:
வெறும் இலட்சியத்தை மட்டுமல்ல மிகவும் சிறப்பான மேட்ரிமோனியாகவும் செயல்படுகிறது.
ஆம்! அகமுடையார்மேட்ரி-6000க்கும் அகமுடையார் மணமகன்,மணமகள் சாதி வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!
தினம் தினம் திருமணங்கள்!
தினமும் புதிய புதிய வரன்கள் வருகின்றன!
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது!
அகமுடையார்மேட்ரி வெப்சைட்: agamduayarmatri.com
அகமுடையார் அகமுடையார்மேட்ரி தொலைபேசி எண்: 7200507629
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் அப்ளிகேசன் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN&pli=1
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்