First
@followers நீங்கள் எப்போதும் திருந்தப்போவதில்லை – நான் என்நை திருத்திக் கொள்கிறேன்
———–
சேரர்கள்,சேரர்களின் முன்னவரான வாணர், சோழர் போன்ற பல்வேறு பேரரசுகள் ,குறுநில அரசுகள்,பாளையங்கள் போன்ற வரலாற்று உண்மைகளை ஆதாரங்களுடன் கண்டறிந்து முதல் முறையாக பொதுவெளியில் வெளிப்படுத்தினோம்.
பல வருடங்கள் தேடி, ஆய்வு செய்து, பல நாட்கள் உட்கார்ந்து எழுதி என
1000 க்கணக்கான வரலாற்று பதிவுகள் செய்துவிட்டோம்.
சில நாட்களுக்கு முன்பு கூட மருதுபாண்டியரை ஆட்சியாளர் என்று குறிப்பிடும் மருதுபாண்டியரின் சமகாலத்திலான 1789 ம் வருட ஆங்கிலேய ஆவணத்தை கண்டறிந்தோம்.
என்ன பயன்? அருமை தெரியாதவர்களின் கையில் வீணை கிடைத்தால் அது விறகுக்குதான் போகும் என்பது சரிதான்!
10 ஆயிரம் லைக்குகள் கொண்ட அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் வரலாற்று
பதிவுகள் இட்டால் 10 லைக்குகள் கூட வரமாட்டேன் எங்கிறது. பதிவிற்கு 10% பேர் லைக் செய்திருந்தால் -1000 பேர் லைக் செய்திருக்க முடியும் .பொதுவெளியில் இப்பதிவுகள் ஆயிரக்கணாக்காநூரை சென்று செர்ந்திருக்கும்.
அல்லது
1% பேர் என்றால் 100 பேர் லைக் செய்திருக்கலாம்.
ஆனால் 10 ஆயிரம் பேர் பின் தொடரும் சமுதாய பக்கத்தில் வரலாறு மற்றும் சமுதாய விழிப்புனர்வு பதிவிற்கு வெறும்
10 லைக்குகள் தான் வருகிறது என்றால் அதாவது 0.01 % சதவீதம் தான் லைக் செய்கிறார்கள் என்றால் எ
ஒருவேளை தவறு எங்களிடம் உள்ளதா? ஒருவேளை வரலாறு மற்றும் விழிப்பினர்வு பதிவுகள் மக்களுக்கு பிடிக்காது என்று பொதுவாக முடிவுகட்டிவிடலாமா? என்றால் அப்படி அல்ல! வரலாறு மற்றும் விழிப்புனர்வு பதிவுகளை விரும்பும் பெரும் கூட்டத்தினர் உள்ளனர்? ஆனால் அவர்கள் இந்த அகாமுடையார் சமூகத்தில் தான் இல்லை!
இதை ஒர் எளிமையான உதாரணத்தை கொண்டு விரைவாக விளக்குகிறோம்.
3 வருடங்கள் முன்பு அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் 2 வீடியோக்களை வெளியிட்டோம்!
1 ) சோழ அரசர் சாதி என்ன
2) பாண்டிய மன்னர்கள் என்ன சாதி ?
என இரண்டு வீடியோக்களை கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளியிட்டோம் .
முதல் வீடியோவில் சொழர்கள் அகமுடையார்கள் என்று விளக்கி வீடியோ வெளியிட்டதற்கு 200 லைக்குகளும் 161 கமெண்ட்களும் வந்தன.
அதேநேரம் பாண்டியர்கள் ஆயர் அல்லது இன்றைய கோனார் என்பதை விளக்கி வெளியிட்ட வீடியோவிற்கு
கிட்டத்தட்ட 700 லைக்குகளும் 380 கமேண்ட்களும் வந்துள்ளன.
இதில் நகைப்புக்குரிய ஆனால் அதேநேரம் பெரும் வேதனைக்குரிய விசயம் என்னவென்றால்
இந்த இரண்டு வீடியோக்களையும் அகமுடையார்களின் யூடிப் சேனலான அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் வெளியிட்டோம்.
நமது சமுதாய சேனலில் வெளியிட்டு கூட நமது சமுதாய வீடியோவை விட 3 மடங்கு அதிக லைக்குகளை ஆயர் சமுதாயத்தவர் பற்றிய வீடியோ பெற்றுள்ளது. இதில் இருந்து என்ன தெரிகிறது???
வேறு ஒர் சமுதாய சேனலில் வெளியிட்டால் கூட அந்த சமூகத்தவர் நமது சமூகத்தவர் நமது சேனலுக்கு வந்து அதை லைக் செய்துள்ளனர். அதேநேரம் நமது சேனலில் நமது வீடியோவின் நிலைமையோ அந்தோ பரிதாபம்!
இது தான் இந்த சமுதாயத்தின் நிலைமை!
இதையேல்லாம் நீங்கள் திருந்துவீர்கள் என்பதற்காக சொல்லவில்லை. நீங்கள் திருந்தவே மாட்டீர்கள் என்பதை பேஸ்புக் பக்கம்,சேனல் நடத்தும் 15 வருடத்தில் தெரிந்து கொண்டு விட்டோமே!
அதனால் நடக்காத ஒன்றை நான் இனியும் உங்களிடம் எதிர்பார்க்க போவதில்லை!
திருந்தவேண்டியது நான் தான் என்பதை நான் தெளிவாக புரிந்து கொண்டேன் .
உங்கள் வழிக்கு நான் வந்து சில மாதங்கள் ஆகிறது. இனி பெரும்பாலும் உங்கள் வழியில் நீங்கள் விரும்பும் பதிவுகளையே வெளியிட உள்ளோம்!
நீங்கள் விரும்புவது மாதி
என்பதை சொல்வதற்காகத்தான் இந்த பதிவு!
25 வருடங்களுக்கு மேலான சமுதாய பணியில் இந்த சமுதாயத்திடம் இன்றும் நான் பாடம் கற்றுக் கொள்கிறேன்.
எனக்கு நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்து நான் திருந்திக்கொள்ள வாய்பளித்த நமது அகமுடையார் சமுதாயத்திற்கு மிக்க நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்