First
பெத்ரோ கனகராய முதலியார் (அகமுடையார்) திருவுருவம் மற்றும் இவர் கட்டிய புனித ஆண்ட்ரூ தேவாலையம்!
——–
புகழ்பெற்ற தானியப்ப முதலியார் எனும் லாசரஸ் தியேதிதி என்பவரின் பேரன்(பெயரன்) ஆவார்.
குறிப்பிட்ட இந்த தானியப்ப முதலியார் என்பவர்
அகம்படியர் (இன்றைய அகமுடையார் சாதியில்) முதலி பட்டம் பெற்றிருந்தவர் என்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்திருக்கும் செயிண்ட் மேரீஸ் தேவாலய கல்வெட்டு கூறுகிறது.
பாண்டிச்சேரியில் பிரெஞ்சு காலனியை உருவாக்கி நிறுவுவதில் தனப்பா முக்கிய பங்கு வகித்தார் .
20 மார்ச் 1671 ம் வருடம் தானியப்ப முதலியார் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்.
இவர் ரோமன் கத்தோலிக்க ( ஆர்சி) பிரிவை சேர்ந்தவர்.
அப்படிப்பட்ட தானப்ப முதலியாரின் பேரன் பெர்டோ கனகராய முதலியார் 1716 மற்றும் 1743 க்கு இடையில் பிரெஞ்சு கம்பெனியில் கூரியராகப் பணியில் சேர்ந்தார்.
பெத்ரோ கனகராய முதலியார், இறந்து போன தனது மகனின் நினைவாக கி.பி 1741ம் வருடம் புனித ஆண்ட்ரூ தேவாலயத்தை கட்டிய தேவாலையத்தை கட்டினார்
இத்தேவாலயம் பாண்டிச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது.
கிறிஸ்தவ அகமுடையார் வரலாற்றை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள நமது Christian Agamudayar Matrimony பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்!
பேஸ்புக் லிங்க்: https://www.facebook.com/christianagamudayarmatrimony
வாட்ஸ்அப் குருப் லிங்க்: -Christian Agamudayar Whatsapp Group Link
—————————————————————–
கிறிஸ்தவ அகமுடையார்களுக்காக வாட்ஸ்அப் குருப் உருவாக்கியுள்ளோம். கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி இணைந்துகொள்ளலாம்.
https://chat.whatsapp.com/GjlRORqFAE71HXceMmMaah
#பாண்டிச்சேரி
#pondichery
#pondicherry
#கிறிஸ்தவம்
#கிறிஸ்தவர்
#அகமுடையார்
#அகமுடையர்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்