First
கிறிஸ்தவ அகமுடையார்களுக்காக புதிதாக குருப் ஒன்றை துவங்கியுள்ளோம். அகமுடையார் சாதியில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் மட்டும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த குருப்பில் இணைந்து கொள்ள உங்களை அழைக்கின்றோம்.
மேலும் உங்கள் உறவினர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்த கிறிஸ்தவ அகமுடையார்களுக்கு இந்த குருப் லிங்கை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.நன்றி.
இந்த குருப்பில் அகமுடையார் சம்பந்தமான வரலாறு மற்றும் கிறிஸ்தவ அகமுடையார் நிகழ்ச்சிகள் சம்பந்தமான பதிவுகள் வெளியிடப்படும்.
குருப் லிங்க்:
https://chat.whatsapp.com/GjlRORqFAE71HXceMmMaah
குறிப்பு:
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை ஆதரிப்பது நமது நோக்கம் அல்ல.
ஏதோ ஒர் காரணத்திற்காக மதம் மாறியவர்கள் அவர்களுக்குள் தொடர்புகொண்டு இணைந்து செயல்பட ஊக்குவிப்பதே இதன் நோக்கம் ஆகும்.
Christian Agamudayar Whatsapp Group Link
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்