First
பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி
————
மதுரையின் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் அடையாளமாக கருதப்பட்டுவது “பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி ” என்ற பாடல்.
மதுரை மக்கள் மட்டுமல்லாது தென் தமிழக மக்களாலும் மறக்க ,மறுக்க முடியாத பாடல் .
இப்பாடல் உருவாவதற்கு முக்கிய காரணம் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான திரு.சங்கிலி முருகன் அகமுடையார் அவர்கள்.
குறிப்பிட்ட இந்த பாடல் சங்கிலி முருகன் அவர்கள் தயாரித்த “பெரிய வீட்டு பண்ணைக்காரன் ” படத்தில் இடம்பெற்ற பாடலாகும். வெறுமனே படத்தை தயாரித்ததால் மட்டுமே இந்த பாடலுக்காக நாம் நன்றி சொல்லவில்லை மாறாக இவர் தயாரித்த பெரும்பாலான அனைத்து திரைப்படங்களிலும் அகமுடையார் வாழ்வியலையும் , தென் மாவட்டம் குறிப்பாக மதுரை சுற்றுப்புர பகுதிகளையும் வழக்கங்களையும் தவறாமல் காட்சிப்படுத்தி இருப்பார்.
அதனாலேயே தான் தயாரித்த “பெரிய வீட்டு பண்ணைக்காரன்” படத்தில் மதுரை மீனாட்சி அம்மன் குறித்த “பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி ” பாடலை உருவாக்கியுள்ளார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.
ஆக சித்திரை திருவிழாவில் இலட்சக்கணக்கணக்காண மக்களால் கொண்டாடப்படும் இப்பாடல் உருவாவதற்கு திரு.சங்கிலி முருகன் அவர்களுக்கு தென்மாவட்ட மக்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என்பது உண்மை
இப்பாடல் தொடர்பான வீடியோக்களை யூடிப்பில் பார்த்தால் இப்பாடல் எவ்வளவு பிரபலமானது என்பது உங்களுக்கே புரி
https://www.youtube.com/results?search_query=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
சங்கிலி முருகன் அவர்கள் என் பெரியப்பா என்பது குறிப்பிடதக்கது