First
@followers 6000 வரன் பதிவுகளை கடந்தது- அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம்! வரன் பதிய- 7200507629
—————
அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 மேட்ரிமோனியான அகமுடையார்மேட்ரி சில நாட்கள் முன்பு 6000 வரன் பதிவுகளை கடந்துள்ளது!
மற்ற பல சாதிகளையும் சேர்த்துக்கொண்டு 1000 வரன் பதிவுகளை தாண்டாத நிலையில்
அகமுடையார் சாதி வரன்களை மட்டுமே பதிவோம் என்ற உறுதிப்பாட்டுடன், அகமுடையார்மேட்ரி 6000 வரன் பதிவுகளை கடந்து சாதனை படைத்துள்ளது!
ஆம்! அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் கூகிள் பிளேஸ்டோரில் 5k+ டவுன்லோட்களை கடந்துள்ளது என்பதுவே இது உண்மை எனக்கூறும் சாட்சி ஆகும்!
இந்த சாதனைக்கு பின்னால்
அகமுடையார்மேட்ரி அமைப்பின் 20 வருடத்திற்கு மேலான திருமண தகவல் மைய அனுபவம் , இன்டர்நெட் தொழில்நுட்பங்களை கையாள்வதில் 25 வருடங்களான அனுவம் ,பெரும் முதலீடு ,வெகு சிறப்பான திட்டமிடல் போன்றவை இருந்துள்ளது என்பது உண்மை தான்!
இருப்பினும் அதனையும் தாண்டி, நமது அகமுடையார் உறவுகள் பலர் இதை பெரிதும் ஆதரித்து உதவியுள்ளனர் .தங்களுக்கு தெரிந்த உறவுகளுக்கு நமது மேட்ரிமோனியை பரிந்துரைத்துள்ளனர் என்பது தான் மிகப்பெரும் உண்மையாகும். அவர்களுக்கு அகமுடையார்மேட்ரியின் சார்பிலும் அகமுடையார் ஒற்றுமை அமைப்பு சார்பிலும் நமது கோடான கோடி நன்றிகள்!
நாம் நினைத்திருந்தால் மற்ற சாதிகளையும் இணைத்துக்கொண்டு இதனினும் பெரிய வெற்றியையும், பணத்தையும் சம்பாதித்திருக்க முடியும்! ஆனாலும் அகமுடையார் சமுதாயம் மட்டுமே! என்பதில் மிகத்தீவிரமாகவும் ,உறுதியாகவும் இருந்து இச்சாதனையை நிறைவேற்றியுள்ளோம் .
ஆகவே அகமுடையார் உறவுகளே! தொடர்ந்து உங்கள் ஆதரவை அகமுடையார்மேட்ரிக்கு தரவேண்டும்! நமது அகமுடையார்மேட்ரியில் வரன் பதிவு செய்து பலன் பெற வேண்டும்!நன்றி!
அகமுடையார்மேட்ரி சிறம்ப்சம்ங்கள்!
——–
வீட்டில் இருந்தபடியே அகமுடையார்மேட்ரி வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் வழியே வரன் பார்த்துக்கொள்ளலாம்.
6000+ க்கும் மேற்பட்ட ஆண்,பெண் வரன்கள்!
ஆண்,பெண் இருவருக்கும் இலவச வரன் பதிவு!
பெண் வீட்டாருக்கு இலவச வரன் பதிவுடன் மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க இலவச மெம்பர்சிப் (ஆகவே வேறு எங்கும் பதிவு செய்து பணத்தையும் ,நேரத்தையும் வீணாக்காதீர்கள்)
தினம் தினம் புதிய வரன்கள்!
தினம் தினம் திருமணங்கள்!
இடைத்தரகர் இல்லை! திர்மணம் அமைந்தால் கமிசன் தொல்லை ,இல்லை!
ராசியான மேட்ரிமோனி! ஈசியான மேட்ரிமோனி!
நமது அகமுடையார்மேட்ரி!
வரன் பதிய வாட்ஸ்அப் எண் : 7200507629
வெப்சைட்: https://agamudayarmatri.com
அப்ளிகேசன்ட் டவுன்லோட் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்