@followers மதுரை திருமங்கலம் நகரில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றில் கண்ட வாசகம்…

Spread the love

First
@followers மதுரை திருமங்கலம் நகரில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றில் கண்ட வாசகம் “அறன் அகமுடையார்”.

மிகவும் அருமை! பொதுவாக தென்மாவட்டத்தில் பட்டத்தையே சாதி போல் நினைத்து அறியாமையால் பதிவிடும் வேளையில் பட்டத்தை தவிர்த்து சாதி பெயரை அருமையாக வெளிப்படுத்தியுள்ள இவரை பாராட்டுகின்றோம். மிகவும் அருமை!

தென்மாவட்டங்களில் நல்ல மாற்றம் தெரிகிறது. அகமுடையார் என்ற அடையாளம் வரும் காலங்களில் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கும்.

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-5000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: agamudayarmatri.com

அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo