சிவகங்கைச்சீமை ஆ.தெக்கூர் பெருந்தமிழர், பத்திரிகையாளர், வீரமிகு தி.அரப்பா எம்.ஏ …

Spread the love

சிவகங்கைச்சீமை ஆ.தெக்கூர் பெருந்தமிழர், பத்திரிகையாளர், வீரமிகு தி.அரப்பா எம்.ஏ (ஆங்கில இலக்கியம்)
அவர்களின் நினைவு படத்திறப்பு நிகழ்வு
நாள்: 06.04.2025, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.00 மணி முதல்
இடம் : வைர விழா அரங்கம், செந்தமிழ்க் கல்லூரி,
நான்காம் தமிழ்ச்சங்கம், தமிழ்ச்சங்கம் சாலை, சிம்மக்கல், மதுரை – 625001.

முழுமையான விவரங்களுக்கு அழைப்பிதழை பார்க்க வேண்டுகிறோம்.

அழைப்பிதழ் உதவி: அண்ணன் திரு.ஶ்ரீனிவாசன் அகமுடையார் அவர்கள் ,வழக்கறிஞர் மற்றும் துணை தலைவர், ஏசிசிஐ ( அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்)



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo