First
சிறப்பான விழா ஏற்பாடு- திருவள்ளூர் அகமுடையார் சங்கம் ஆல்வேஸ் அல்டிமேட்
——————–
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்* 🔰
சார்பாக_கல்வி _ அகமுடையார் குலத்தோன்றல்
கொடை வள்ளல் *திரு, பச்சையப்ப முதலியார்* அவர்களின்
*231 வது நினைவேந்தல்*
*மார்ச் 31* முன்னிட்டு நேற்று
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு ஒன்றியங்களிலும், நகரங்களிலும், பேரூராட்சிகளிலும் கொண்டாடப்பட்டது.
முதியோர் இல்லத்தில் உணவு அளித்தல் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், மற்றும் மாணவ மாணவிகள் 150 க்கும் மேற்பட்டோர்களுக்கு நோட்டு புத்தகங்கள் உபகரணங்கள் வழங்க பட்டன,
நினைவேந்தல் நிகழ்வு மிக சீரும் சிறப்புமாக நடத்திய *மாவட்ட ,நகர,பேரூராட்சி , ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு* நன்றிகளையும் பாரட்டுகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.
சொல்லவே தேவையில்லை வழக்கம் போல் திருவள்ளூர் சங்கம் நிகழ்வை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. அதுவும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கே சென்று உதவுவதும், முதியோர் இல்லத்திற்கு சென்று உணவு வழங்கியது என மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.
ஒரே வரிகளில் சொன்னால் “திருவள்ளூர் சங்கம் ஆல்வேஸ் அல்டிமேட்”
பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்! உங்கள் பணி மென்மேலும் தொடர்ந்து சமுதாயத்திற்கு தொடர்ந்து பணி செய்து சமுதாயத்திற்கு புகழ் சேர்க்க வேண்டும்!
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-5000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 72005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்