First
இன்று பிறந்தநாள் காணும் உயர்நீதிமன்ற சென்னை கிளை மதுரை முன்னாள் அரசு வழக்கறிஞர் அண்ணன் திரு.ஶ்ரீனிவாசன் அகமுடையார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்,வணக்கங்களும்!
அண்ணன் திரு.சீனிவாசன் அகமுடையார் அவர்கள் உண்மையிலேயே நல்ல சமுதாய உணர்வுள்ளவர் . அகமுடையார் சமுதாய பிரச்சனைகள் பலவற்றில் சட்டஉதவிகள் பல செய்தவர். அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் எனும் அகமுடையாருக்கான வணிக அமைப்பில் துணை தலைவராக உள்ளவர்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்