கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொள்கிறேன். பல்வேறு வாட்ஸ்அப் குருப்களில் இருந்து என்னை நானே விடுவித்துக்கொண்டேன். விரைவில் அனைத்து தளங்களிலும் இருந்தும் வெளியேறுகிறேன்.நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிக்க மகிழ்ச்சி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்