First
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் மாசி மக தேரோட்ட விழாவை முன்னிட்டு இன்று திருக்கோயிலில் அகமுடையார்கள் குல மரபினரினால் கொடி ஏற்றம் நடைபெற்றது. அது சமயம் தருமபுரி மாவட்ட மருது சேனை சார்பாக பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்வில் N. முருகேசன், மாவட்ட பொறுப்பாளர்,
கலை.சொ.கமலநாதன்,
மாவட்ட செயலாளர்,
G.ராஜேஷ், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர்,
M. விஜயகுமார், மாவட்ட துணைச் செயலாளர் ஆகியோர் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கினார்கள்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-5000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்