First
அகமுடையார்மேட்ரி -திருமண தகவல் மையத்தின் புதிய அலுவலகம்
————————————————-
அகமுடையார்மேட்ரி -திருமண தகவல் மையத்தின் புதிய அலுவலகம் புதிய அலுவலகம்
கோவை பல்லடம் அருகே 7 கீ மீட்டர் அருகே உள்ள பள்ளபாளையத்தில் இன்று முதல் இயங்க உள்ளது.
எந்த பகுதியில் உள்ள அகமுடையாராக இருந்தாலும் 720007629 என்ற நமது வாட்ஸ்அப் நம்பருக்கு தகவல்கள் அனுப்பி வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
அதேநேரம் அலுவலகத்தில் நேரில் சென்று வரன் பதிவு செய்ய விரும்புவோருக்கு கூகிள் மேப் லோக்கேசன் கீழே !
https://maps.app.goo.gl/QjG9ZUwBzRAuQXTx6
குறிப்பு:
இந்த கிளை அலுவலகத்தை நடத்த உள்ளவர் அகமுடையார் ஒற்றுமை தளத்திற்கு பல வருடங்கள் முன்பே நமக்கு பேஸ்புக்கில் அறிமுகமாகி
பல வருடங்கள் நம்புக்கையோடு நடந்து கொண்டவர். சமுதாய ஆர்வமிக்கவர்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்