First
உதவி தேவைப்படுகிறது. என்னுடைய Axis Bank அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக தெரிகிறது.
எனது பெயரில் லோன் எடுத்து பணத்தை அவர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது( அக்கவுண்டில் போன் நம்பரையும் மாற்றியுள்ளதால் இந்த விசயம் எனக்கு உடனடியாக தெரியவில்லை)
Axis Bank அல்லது Cyber Crime துறையில் பணிபுரியும் உறவுகள் இருந்தால் என்னை தொடர்புகொள்ள வேண்டுகிறோம் .தொடர்பு எண்: 7200507629 .நன்றி.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்