ராக்காயி அம்மன் குலதெய்வம் பாடல் 1 (ராக்காயி அம்மா! ரக்‌ஷிக்கும் தெய்வமே!) —–…

Spread the love

ராக்காயி அம்மன் குலதெய்வம் பாடல் 1 (ராக்காயி அம்மா! ரக்‌ஷிக்கும் தெய்வமே!)
—————
எங்களுக்கு ராக்காயி அம்மனை குலதெய்வம் என்பதால் எங்களை போன்று
ராக்காயி அம்மனை குலதெய்வமாக கொண்டவர்களுக்காக அகமுடையார் ஒற்றுமை சார்பில் பாடல்களை வெளியிட உள்ளோம்.

அதன் ஓர் முதன் முயற்சியாக
முதல் பாடல் ஒன்றை உருவாக்கி மகா சிவராத்திரி நாளான இன்று வெளியிட்டு உள்ளோம்.

பாடலை கீழே உள்ள லிங்கில் சென்று கேட்கலாம்.

இராக்காயி அம்மன் தெய்வ பாடல்கள்

இன்றைய காலத்திற்கு ஏற்ப இளைஞர்கள் முதல் அனைவரும் கேட்கும்படியான ஓர் பாடலை உருவாக்க வேண்டும் என்று நினைத்து இம்முதல் முயற்சியை செய்துள்ளோம்.

ராக்காயி அம்மனின் தோற்றத்தை பற்றி முதல் சில வரிகளிலும்,
வேண்டுதல் வைப்பதற்காக சில வரிகள் என்று சேர்த்துள்ளோம் .தினமும் கேட்ட்டு வழிபடுவதற்கான பாடலாக இருக்க வேண்டும் என்பது தான் நமது முக்கிய நோக்கம்

வரும் காலங்களில் மக்களிடம் கேள்விகள் எழுப்பி அதற்கேற்ப பாடல் ஸ்டைல் மற்றும் வரிகளை மாற்றி அதற்கேற்ப பாடல்களை வழங்குவோம்.

இந்த பாடல் குறித்த உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். அடுத்தடுத்த பாடல்களில் அதற்கேற்ப மாற்றி வழங்குவோம்.

இப்பாடல் குறித்து கருத்து சொல்ல விரும்புவர்கள் 7200507629 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம். நன்றி.

அனைத்து அகமுடையார் உறவுகளுக்கும் மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்!


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo