First
@followers நம்மவர்களிடம் இருக்கும் பெரும் பிரச்சனையே!
இவர்களாக சமூகத்தில் உண்மையாக எந்த பணியும் செய்ய மாட்டார்கள்!
உண்மையாக செய்பவர்களையும் ஆதரிக்க மாட்டார்கள்!
எல்லா சுமைகளையும் நாங்களே தாங்க வேண்டுமென்றால் எப்படி???
எனக்கு இது புரியவே இல்லை!
உங்களை நோக்கி 1000 அடி நடந்து வருகிறோம் ஆனால் நீங்கள் எங்களை நோக்கி 1 அடி நகர மாட்டேன் என்கிறீர்கள்!
இந்த சமுதாயத்திற்கான எங்களுடைய தொடர் முயற்சியும், அதற்கு உங்களுடைய ஆதரவும் அப்படித்தான் உள்ளது!
பல நேரங்களில் உங்களை போல நாங்களும் எங்கள் வேலையை மட்டும் பார்க்க சென்று விடலாமா? என்று நினைப்பது உண்டு! பொதுவெளியில் வெளிப்படையாக உங்களை திட்டவும் முடியவில்லை .
தனிப்பட்ட நிலையில் உங்களை திட்டிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் இந்த சமுதாயத்திற்காக ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உழைத்துக்கொண்டு தான் உள்ளோம்( கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக) . இது உண்மை!
எங்களை நோக்கி நீங்கள் 1 அடி நகர்ந்தால் நாங்கள் இந்த சமூகத்தை 1000 அடி முன்னோக்கி நகர்த்துவோம். இன்னும் சில காலங்கள் பார்ப்போம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்