First
Explore more in Video
மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வழங்கிய வெள்ளிரதத்தில் மாமதுரை மீனாட்சி ஊர்வலம்
——————–
மார்கழி தைலகாப்பு திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்வான இன்று ( 11-1-2025) இரவு 8 மணியளவில் (புதுமண்டபத்திலிருந்துToகோவில் வரை)மாமன்னர் மருதுபாண்டியர்களின் வெள்ளி கோரதத்தில் மதுரைக்கு அரசி,அன்னை மீனாட்சி எழுந்தருளி அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் அளித்த வெள்ளி வாகனத்தை இந்த வீடியோவில் காணலாம்.
வீடியோ உதவி: அவனியாபுரம் ஓவியர் திரு.கோபி
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
#madurai
#maduraifestival
#maduraimeenakshi
#maduraimeenakshiamman
#மதுரை
#மதுரைமீனாட்சி
#மீனாட்சி
#மீனாட்சிஅம்மன்
#மதுரைமீனாட்சி
#மதுரைமீனாட்சிஅம்மன்
#maruthu
#marudhu
#marudu
#marudhupandiyar
#marudhupandiar
#marudupandiar
#marudupandiyar
#maruthupandiyar
#மருது
#மருதுபாண்டியர்
#மாமன்னர்
#மாமன்னர்கள்
#அகமுடையார்
#அகமுடையர்
#agamudayar
#agamudaiyar
madurai meenakshi amman nagarvalm with maruthu pandiyar silver chariot margazhi thailakappu kovil festival year 2025
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Gopi Manikandan
ஆலவாய்