சமரசம் இல்லா சமூக போராளி அண்ணன் மருதுசேனை ஆதிநாராயணணன் அகமுடையார் அவர்களுக்கு இன…

Spread the love

First
சமரசம் இல்லா சமூக போராளி அண்ணன் மருதுசேனை ஆதிநாராயணணன் அகமுடையார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
—————-
அவர் நினைத்திருந்தால் இந்த சமுதாயத்தில் பிறந்த பலரைப் போல அவரது பிசினசை மட்டும் பார்த்துக்கொண்டு நல்லபடியாக வாழ்ந்திருக்கலாம்.

ஆனால்
சமுதாய பணிக்கு வந்து அதற்காக வழக்குகள் வாங்கி பலமுறை சிறை சென்று அவரும் அவரது குடும்பத்தினரும் சந்தித்த இன்னல்கள் தான் எத்தனை எத்தனை???
அவர் தான் அகமுடையார் மருது சேனையின் அமைப்பின் தலைவர் அண்ணன் திரு.ஆதிநாராயணன் அகமுடையார்

1.5 கோடி அகமுடையார் மக்களின் அடையாளமாக உள்ள அண்ணன் அவர்களின் பிறந்தநாள் ஜனவரி 11 இந்த வருடத்தின் பிறந்தநாள் நாளை (11-01-2025) வருகின்றது. இவ்வேளையில் அண்ணன் திரு.ஆதிநாராயணன் அகமுடையார்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,வணக்கங்கள்!

அண்ணன் அவர்கள் தனித்த அகமுடையார் சமுதாய பணியில் தொடர்ந்து பயணிக்க வேண்டும். பழந்தமிழ் குடியாம் அகமுடையார் பேரின அரசியலை தொடர்ந்து வலுப்படுத்திட வேண்டும். சுயசாதி உறவு,பிறசாதி நட்பு என்பதை மேம்படுத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கினறோம். அதேபோல் அண்ணன் அவர்களுடன் பணிகளை நினைத்துப்பார்த்து அவருடைய கரத்தை அவருடைய சமுதாய பணிகளுக்கு ஆதரவளித்து வலுப்படுத்திட வேண்டுமாய் சமுதாய மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

புகைப்பட உதவி: சகோ. அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார் அவர்கள்

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.

5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.

வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629

வெப்சைட்: agamudayarmatri.com

அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN

கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.

#maruthusenai
#marudhusenai
#marudusenai
#மருதுசேனை



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. அகக்குல பேரரசனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🇬🇭❤️

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo