@followers இன்று அக்டோபர் 29- சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் செயல…

Spread the love

First
@followers இன்று அக்டோபர் 29- சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர், சங்கத்தின் பழம் பெரும் உறுப்பினர்
சேலம் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் போன்ற சங்கங்களை தலைமையேற்று நடத்துபவர் .
அகமுடையார் ஒற்றுமையை வெறும் பேச்சாக மட்டுமின்றி அதற்காக மனமார உழைப்பவர், அதற்காக பல்வேறு போரட்டங்களை கூட்டாகவும் தனியாகவும் எதிர்கொண்டு போராடியவர் .

நிதானமாகவும் அதேநேரம் அகமுடையார் ஒற்றுமைக்காக கடுமையாகவும் போராடி வரும் சமுதாய போராளி அண்ணன் சேலம் குமார் அவர்களுக்கு அகமுடையார் ஒற்றுமை சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களும் ,வணக்கங்களும் ,உங்களது பணிகளுக்கு அகமுடையார் சமுதாயம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo