First
தீபாவளி பற்றி தெரிந்து கொள்க: நரகாசுரன் என்பவர் அகமுடையார் சாதியின் முன்னவரான தானவ குல அசுர அரசரான இரண்யகசிபுவின் மகனாவார் . சகோதரனான தைத்ய அல்லது தானவ குல நரகாசூரனை ஆரியர் கொன்ற நாளே தீபாவளி ஆகும்.
முன்னோர்கள் இறந்த நாள் என்பதாலேயே அந்த நாளில் தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம் மேலும் எண்ணைய் வைத்து குளிக்கின்றோம்.
பின்னாளில் இதை ஆரியர்கள் கொண்டாட்டம் மிக்க நாளாக மாற்றினர். அகமுடையார்களின் முன்னோனாகிய நரகாசூரனை இந்த தீபாவளி நாளில் நினைவுகூர்வோம். தீபாவளி அமாவசையை ஒட்டி வருவதும் இதை குறிப்பதாகும்.
மேலதிக சிறுதகவல்கள்: நரகாசுரனின் தந்தை இரண்யாட்சன் தானவ குலத்து அரசன் ஆவார் , பாதாள உலகத்தை ஆள்பவன், புகழ்பெற்ற மற்றோரு அசுரனான இரணியனின் அண்ணன் ஆவார்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்