First
எத்தகைய ஆக்கபூர்வமான பணி:
ஊரையே கூட்டி விழா, பேச்சுப்போட்டி ,பரதநாட்டியம் போன்ற நடன போட்டிகள் போன்ற பல நிகழ்வுகள்,நிகழ்வு நடந்து முடிந்தவுடன் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்குதல். எத்தகைய ஆக்கபூர்வமான பணி. மனதை வென்ற நிகழ்வு.
நிகழ்வின் முழுத்தகவல்கள்:
இன்று 24.10.2024, ஆங்கிலேயர் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக பாரத திருநாட்டின் சுதந்திரத்திற்கு முதன் முதலில் போர் பிரகடனம் செய்து நம் இந்திய நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட மாமன்னர்கள்கள் மருது சகோதரர்கள் புகழை போற்றும் வண்ணம் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கடலாடி கிராமத்தில் மருது பாண்டியர் 223ம் ஆண்டு குரு பூஜை நிகழ்ச்சி, திருவண்ணாமலை அகம் அறக்கட்டளை மற்றும் தமிழக தலைமை அகமுடையார் சங்கம் (டாஸ்) சார்பில் நடைபெற்றது.
டாஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனி தலைமையில், விவேகானந்தா மிஷன் தலைவர் ஜெயப்பிரகாஷ்,
பாண்டியன், எழுமலை, விஜய், ஆரணி ராஜேஷ்,
தமிழன் சுப்பு, ஜெகதீஸ், விக்கி, சூர்யா
ஆகியோர் முன்னிலையில், வழ.தனஞ்செயன், வழ.கோமள வள்ளி, அகம் அறக்கட்டளை நிறுவனர் இமயவர்மன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொது மக்களுக்கு வேட்டி, சேலை, அன்னதானம், மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கினர்.
பேச்சுப் போட்டி, பரத நாட்டிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது, மேற்படி போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று பரிசுகள் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கடலாடி மற்றும் வன்னியனூர், சாலையனூர், கப்பலூர், ஆதமங்கலம், வெங்கிடம்பாளையம், ஆகிய கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புகைப்படங்கள் உதவி: சகோ.திரு. இமயவர்மன்( இமயன்) அகமுடையார், டாஸ் அமைப்பு,அகம் அறக்கட்டளை
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 72005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
https://api.whatsapp.com/send?phone=917200507629
thiruvannamalai district kalapakkam taluk kadaladi village maruthu pandiyar guru poojai year 2024
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்