First
இன்று திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக திருத்தணியில் ஶ்ரீ புவனேஸ்வரி திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வருகின்ற அக்டோபர் மாதம்
மாமன்னர் மருது பாண்டியர்களின் 223 ஆம் ஆண்டு குருபூஜை விழா பற்றி ஆலோசிக்கப்பட்டது,,
இந்த நிகழ்ச்சியில் மாவட்டம், தொகுதி,நகரம்,ஒன்றியம், பேரூராட்சி, கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் அவர்களின் கருத்துக்களை ஏற்று கொண்டு,
வருகின்ற அக்டோபர் மாதம் 27.10.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று குருபூஜை விழா நடத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது
புகைப்படங்கள் உதவி: திரு. எ.நந்தகுமார் அகமுடையார், செயலாளர், திருத்தணி அகமுடையார் சங்கம்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்