First
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், திரு.சீமான் சிவகங்கை திருப்பத்தூரில் உள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர் நினைவிடத்தில் கலந்து கொண்டு மரியாதை செழுத்தினார். அவரிடம் மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர்கள் சார்பில் அக்டோபர் 24 அன்று நடைபெறும் குருபூஜை நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
புகைப்படங்கள் உதவி: திரு.பாலமுருகன் அகமுடையார், அகமுடையார் அரண்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்