First
அரிய வாய்ப்பு. சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு வழிகாட்டுதல் முகாம். அனுமதி இலவசம்.
நிகழ்வு நாளை மறுநாள்: 11-10-2024,வெள்ளிக்கிழமை
நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்ய 9150466341 , 7448814441 .முன்பதிவு செய்ய இருநாட்கள் மட்டுமே உள்ளன.
குறிப்பு: இந்த வாய்ப்பை வழங்குவது எல்லோருக்கும் பொதுவான ஆர்வம் பயிற்சி மையம் ஆகும். ஆனாலும் இந்த வாய்ப்பை நம் அகமுடையார் சமுதாய உறவுகள் பயன்படுத்த வேண்டும் ஆகவே சமுதாய உறவுகள் உங்களுக்கு தெரிந்த குருப்களில் இத்தகவலை சேர் செய்து நமது சமுதாயத்தில் அதிகம் அதிகம் காவல் துறை அதிகாரிகள் உருவாக உதவுங்கள்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்