இன்று ஆகஸ்ட் 24: பல தலைமுறைகளாக அகமுடையார் சமுதாயம் ஒன்று கூடாது இருந்த நிலையில்…

Spread the love

இன்று ஆகஸ்ட் 24:
பல தலைமுறைகளாக அகமுடையார் சமுதாயம் ஒன்று கூடாது இருந்த நிலையில் தமிழகம் முழுக்க அகமுடையார்களை ஒன்றினைத்து மாபெரும் மாநாடு நடத்திக் காட்டியவர். நிதானமாகவும் ஆனால் தீர்க்கமாகவும் முடிவு எடுக்க கூடியவர், கடந்த காலங்களில் அகமுடையார் ஒன்றினைவதற்காக நிறைய முயற்சிகளை செய்தவர்

தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் நிறுவனர் சுந்தரச்சோழர் அண்ணன் திரு. ஶ்ரீபதி செந்தில்குமார் அவர்களுக்கு அகமுடையார் ஒற்றுமை சார்பாகவும் அகமுடையார் சமுதாயத்தின் சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்!


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. மருதரசர்களின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள்

  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo